புரி ஜோத்பூர் விரைவு ரயில்

புரி ஜோத்பூர் விரைவு ரயில்சேவை இந்திய ரயில்வேயின், கிழக்குக் கடற்கரை ரயில்வே பிரிவிற்கு உட்பட்ட ரயில்சேவை ஆகும். இது 18473, 18474 ஆகிய வண்டி எண்களுடன் செயல்படுகிறது. இது இந்தியாவிலுள்ள புரி நகரத்துக்கும், ஜோத்பூர் சந்திப்பிற்கும் இடையே இயக்கப்படுகிறது.[1]

வண்டி எண்

தொகு

18473 என்ற வண்டி எண்ணுடன் புரி முதல் ஜோத்பூர் சந்திப்பு வரையிலும், 18474 என்ற வண்டி எண்ணுடன் ஜோத்பூர் சந்திப்பு முதல் புரி வரையிலும் செயல்படுகிறது. இதன் மூலம் ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு தனது ரயில்சேவையினை புரிகிறது.[2]

வழிதடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்

தொகு
எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கிலோ மீட்டர்)

நாள் பாதை
1 புரி

(PURI)

தொடக்கம் 13:30 0 0 கி.மீ 1 1
2 சகி

கோபால் (SIL)

13:50 13:51 1 நிமி 17 கி.மீ 1 1
3 குர்டா

சாலை சந்திப்பு (KUR)

14:30 14:35 5 நிமி 44 கி.மீ 1 1
4 புவனேஷ்வர்

(BBS)

14:55 15:00 5 நிமி 63 கி.மீ 1 1
5 கட்டக்

(CTC)

15:35 15:40 5 நிமி 91 கி.மீ 1 1
6 டேங்கானாள்

(DNKL)

16:34 16:35 1 நிமி 148 கி.மீ 1 1
7 தாள்சேர்

சாலை (TLHD)

17:12 17:13 1 நிமி 197 கி.மீ 1 1
8 அங்குல் (அனுகோள்)

(ANGL)

18:10 18:12 2 நிமி 209 கி.மீ 1 1
9 ரைராகோல்

(RAIR)

19:31 19:32 1 நிமி 294 கி.மீ 1 1
10 சம்பல்பூர்

சாலை (SBPD)

20:31 20:32 1 நிமி 363 கி.மீ 1 1
11 சம்பல்பூர்

(SBP)

21:00 21:25 25 நிமி 365 கி.மீ 1 1
12 ஜார்சுகுடா

சந்திப்பு (JSG)

23:05 23:25 20 நிமி 413 கி.மீ 1 1
13 பிராஜ்ராஜ்நகர்

(BRJN)

23:33 23:35 2 நிமி 426 கி.மீ 1 1
14 ராய்கட்

(RIG)

00:21 00:26 5 நிமி 487 கி.மீ 2 1
15 சக்தி

(SKT)

00:57 00:59 2 நிமி 536 கி.மீ 2 1
16 சம்பா

(CPH)

01:33 01:38 5 நிமி 566 கி.மீ 2 1
17 பிலாஸ்பூர்

சந்திப்பு (BSP)

03:15 03:30 15 நிமி 619 கி.மீ 2 1
18 படபரா

(BYT)

04:08 04:10 2 நிமி 665 கி.மீ 2 1
19 ராய்பூர்

சந்திப்பு (R)

05:10 05:20 10 நிமி 729 கி.மீ 2 1
20 துர்க்

(DURG)

06:15 06:20 5 நிமி 766 கி.மீ 2 1
21 ராஜ்

நாந்துகாவுன் (RJN)

06:41 06:46 5 நிமி 796 கி.மீ 2 1
22 கோந்தியா

சந்திப்பு (G)

08:30 08:35 5 நிமி 900 கி.மீ 2 1
23 பாந்த்ரா

சாலை (BRD)

09:29 09:30 1 நிமி 968 கி.மீ 2 1
24 நாக்பூர்

(NGP)

10:55 11:15 20 நிமி 1030 கி.மீ 2 1
25 பந்தூர்னா

(PAR)

12:37 12:38 1 நிமி 1134 கி.மீ 2 1
26 பேதுல்

(BZU)

14:04 14:05 1 நிமி 1220 கி.மீ 2 1
27 இட்டர்சி

சந்திப்பு (ET)

15:55 16:00 5 நிமி 1327 கி.மீ 2 1
28 ஹபிப்கஞ்ச்

(HBJ)

17:23 17:25 2 நிமி 1412 கி.மீ 2 1
29 போபால்

சந்திப்பு (BPL)

17:50 18:05 15 நிமி 1419 கி.மீ 2 1
30 செஹோர்

(SEH)

18:56 18:58 2 நிமி 1457 கி.மீ 2 1
31 ஷுஜால்பூர்

(SJP)

19:31 19:33 2 நிமி 1499 கி.மீ 2 1
32 உஜ்ஜைன்

சந்திப்பு (UJN)

21:25 21:35 10 நிமி 1602 கி.மீ 2 1
33 நாக்டா

சந்திப்பு (NAD)

22:45 23:10 25 நிமி 1657 கி.மீ 2 1
34 விக்ரமார்ஹ்

அலோட் (VMA)

23:37 23:38 1 நிமி 1697 கி.மீ 2 1
35 கோட்டா

சந்திப்பு (KOTA)

01:45 01:55 10 நிமி 1882 கி.மீ 3 1
36 சவாய்

மாதோபூர் (SWM)

03:40 04:00 20 நிமி 1990 கி.மீ 3 1
37 ஜெய்பூர்

(JP)

06:15 06:25 10 நிமி 2121 கி.மீ 3 1
38 புலேரா

சந்திப்பு (FL)

07:35 07:37 2 நிமி 2176 கி.மீ 3 1
39 மக்ரானா

சந்திப்பு (MKN)

08:25 08:27 2 நிமி 2241 கி.மீ 3 1
40 தேகனா

சந்திப்பு (DNA)

09:10 09:13 3 நிமி 2284 கி.மீ 3 1
41 மெர்டா

சாலை சந்திப்பு (MTD)

10:02 10:07 5 நிமி 2329 கி.மீ 3 1
42 ஜோத்பூர்

சந்திப்பு (JU)

12:00 முடிவு 0 2433 கி.மீ 3 1

வண்டி எண் 18473

தொகு

இது புரி பகுதியில் இருந்து, ஜோத்பூர் சந்திப்பு வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 2437 கிலோ மீட்டர் தொலைவினை 46 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களில் கடக்கிறது. இது புரி மற்றும் ஜோத்பூர் சந்திப்பு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 323 ரயில் நிறுத்தங்களில் 41 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் 43 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.[3]

வண்டி எண் 18474

தொகு

இது ஜோத்பூர் சந்திப்பில் இருந்து புரி பகுதி வரை செயல்படுகிறது.[4] மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 2437 கிலோ மீட்டர் தொலைவினை 46 மணி நேரம் 5 நிமிடங்களில் கடக்கிறது. ஜோத்பூர் சந்திப்பு மற்றும் புரி பகுதிகளுக்கு இடைப்பட்ட 323 ரயில் நிறுத்தங்களில் 39 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட சரியான நேரத்திலும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணி 27 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "Puri Jodhpur Express Running Status". runningstatus.in. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  2. "Puri Ju Express Schedule". cleartrip.com. Archived from the original on 18 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  3. "Puri Jodhpur Express 1873". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  4. "Puri Jodhpur Express 1874". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.