புருசோத்தம் லால் வாகி

இந்திய இருதயநோய் நிபுணர்

புருசோத்தம் லால் வாகி (Purshottam Lal Wahi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இருதயநோய் நிபுணர் ஆவார்.[1] 1928 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 2000 ஆம் ஆண்டில் இறந்தார். சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருதயவியல் துறையின் இயக்குநராக இருந்தார்.[2][3] இந்திய இருதயவியல் சமூகத்தின் கெளரவ உறுப்பினராகவும் இருந்தார்.[4] இருதயவியல் தொடர்பான பல வெளியீடுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய அரசு இவருக்கு 1983 ஆம் ஆண்டில் நாட்டில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[5]

புருசோத்தம் லால் வாகி
Purshottam Lal Wahi
பிறப்பு4 திசம்பர் 1928
சர்கோதா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பணிஇதயவியலாளர்
பெற்றோர்பிந்தரா பான் வாகி
தேவகி தேவி
வாழ்க்கைத்
துணை
புஷ்பா
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள்

தொகு
  1. "Talwar to be new PGI Director". The Tribune. 10 February 2004. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  2. History of Soymilk and Other Non-Dairy Milks (1226-2013). Soyinfo Center. 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781928914587. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  3. M Satpathy (2008). Clinical Diagnosis of Congenital Heart Disease. Jaypee Brothers Publishers. p. 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184481617.
  4. "Honorary fellowships, oration and gold medals awardee of ISC". Indian Society of Cardiology. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  5. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசோத்தம்_லால்_வாகி&oldid=4111515" இலிருந்து மீள்விக்கப்பட்டது