புருனோ சோரெசு
![]() | ||
நாடு | ![]() | |
வசிப்பிடம் | பெலோ அரிசாஞ்ச், பிரேசில் | |
பிறந்த திகதி | பெப்ரவரி 27, 1982 | |
பிறந்த இடம் | பெலோ அரிசாஞ்ச், பிரேசில் | |
உயரம் | 1.80 m (5 ft 11 in) | |
நிறை | 77 kg (170 lb; 12.1 st) | |
தொழில்ரீதியாக விளையாடியது | 2001 | |
விளையாட்டுகள் | Right-handed (two-handed backhand) | |
வெற்றிப் பணம் | U$ 2,190,679 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 2–0 | |
பெற்ற பட்டங்கள்: | 0 | |
அதி கூடிய தரவரிசை: | தரஎண். 221 (மார்ச் 22, 2004) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | ||
பிரெஞ்சு ஓப்பன் | Q2 (2004) | |
விம்பிள்டன் | Q1 (2004) | |
அமெரிக்க ஓப்பன் | Q1 (2004) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 314–195 | |
பெற்ற பட்டங்கள்: | 21 | |
அதிகூடிய தரவரிசை: | தரஎண். 3 (அக்டோபர் 7, 2013) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | F (2016) | |
பிரெஞ்சு ஓப்பன் | SF (2008, 2013) | |
விம்பிள்டன் | காலிறுதி (2009, 2014, 2015) | |
அமெரிக்க ஓப்பன் | இறுதி (2013),
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஆகஸ்ட் 11, 2014. |
புருனோ ஃபிராகா சோரெசு (Bruno Fraga Soares, பெப்ரவரி 27, 1982, பெலோ அரிசாஞ்ச்) தொழில்முறை பிரேசிலிய டென்னிசு விளையாட்டு வீரராவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் இவரது மிக உயர்ந்த ஒற்றையர் தரவரிசை எண் 221 ஆகும்; இதனை மார்ச்சு 2004இல் அடைந்தார். முதன்மையான இரட்டையர் விளையாட்டு வீரரான சோரெசு இரட்டையர் தரவரிசையில் தனது மிக உயர்ந்ததாக மூன்றாமிடத்தை எட்டியுள்ளார்; இதனை அக்டோபர் 2013இல் எய்தினார்.