புரூசுட்டர் கேல்

புரூசுட்டர் கேல் (Brewster Kahle, பி. அக்தோபர் 22, 1960),[1][2] ஓர் அமெரிக்க கணினிப் பொறியாளர், இணையத் தொழில்முனைவர், இணையச் செயற்பாட்டாளர், அனைத்து அறிவும் அனைவருக்கும் அணுக்கமாக இருக்க வேண்டும் என்ற கொள்கைப் பரப்புரையாளர் மற்றும் எண்மிய நூலகர் ஆவார். இவர் இணைய ஆவணகம், அலெக்சா, திங்கிக் மெசின்சு மற்றும் இணையக் கடன் ஒன்றியத்தை உருவாக்கியவர். இணையப் புகழ்மண்டபத்தில் இவரும் ஓர் உறுப்பின ஆவார். 

Brewster Kahle 2009.jpg

Referencesதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூசுட்டர்_கேல்&oldid=3221949" இருந்து மீள்விக்கப்பட்டது