புரூசு பதக்கம்

காத்தரைன் வுஃப் புரூசு பொற்பதக்கம் (Catherine Wolfe Bruce Gold Medal)வானியலில் வாழ்நாள் சாதனைக்காக பசிபிக் வானியல் கழகத்தால் வழங்கப்படுகிறது. இதுகாமெரிக்க வானியலின் புரவலர் காத்தரைன் வுல்ஃப் புரூசு நினைவாக 1898 முதல் வழங்கப்படுகிறது.[1]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூசு_பதக்கம்&oldid=3766430" இலிருந்து மீள்விக்கப்பட்டது