புரூஸ் டேவிசன்

புரூஸ் டேவிசன் (ஆங்கில மொழி: Bruce Davison) (பிறப்பு: ஜூன் 28, 1946) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரூஸ் டேவிசன்
Bruce Davison
பிறப்புசூன் 28, 1946 (1946-06-28) (அகவை 77)
பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா
பணிநடிகர்
இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1968–இன்று வரை
வலைத்தளம்
www.brucedavison.com/welcome.htm

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூஸ்_டேவிசன்&oldid=2905343" இலிருந்து மீள்விக்கப்பட்டது