புரோப்பைனைல் குழு

புரோப்பைனைல் குழு (Propynyl group) கரிம வேதியியலில் ஒரு புரோப்பைல் குழு முப்பிணைப்புடன் இணைந்திருப்பதைக் குறிக்கும்.[1]

2-புரோப்பைனைல் குழுவின் கட்டமைப்பு (புரோப்பார்கைல்)

1-புரோப்பைனைல் குழுவின் கட்டமைப்பு CH3-C≡C–R.[2]

2-புரோப்பைனைல் குழுவின் கட்டமைப்பு HC≡C−CH2–R.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Colthup, Norman B.; Daly, Lawrence H.; Wiberley, Stephen E. (1990-01-01), Colthup, Norman B.; Daly, Lawrence H.; Wiberley, Stephen E. (eds.), "CHAPTER 6 - TRIPLE BONDS AND CUMULATED DOUBLE BONDS", Introduction to Infrared and Raman Spectroscopy (Third Edition) (in ஆங்கிலம்), San Diego: Academic Press, pp. 235–246, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-182554-6, பார்க்கப்பட்ட நாள் 2023-01-01
  2. Morosin, B.; Howatson, J. (1971-05-16). "The crystal structure of dimeric methyl-1-propynyl- beryllium-trimethylamine" (in en). Journal of Organometallic Chemistry 29 (1): 7–14. doi:10.1016/S0022-328X(00)87485-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-328X. https://www.sciencedirect.com/science/article/pii/S0022328X00874859. 
  3. Crider, Paul E.; Castiglioni, Luca; Kautzman, Kathryn E.; Neumark, Daniel M. (2009-01-28). "Photodissociation of the propargyl and propynyl (C(3)D(3)) radicals at 248 and 193 nm". The Journal of Chemical Physics 130 (4): 044310. doi:10.1063/1.3067705. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-7690. பப்மெட்:19191388. https://pubmed.ncbi.nlm.nih.gov/19191388/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பைனைல்_குழு&oldid=4092381" இலிருந்து மீள்விக்கப்பட்டது