புரோப்பைல்பார்பிட்டால்

வேதிச் சேர்மம்

புரோப்பைல்பார்பிட்டால் (Propylbarbital) என்பது C10H16N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோப்பால், புரோப்பனால், புரோப்போனால், 5,5-இருபுரோப்பைல்பார்பிட்டியூரிக்கு அமிலம் என்ற பெயர்களாலும் இம்மருந்து அழைக்கப்படுகிறது. பார்பிட்டியூரேட்டு வழிப்பெறுதியாக வகைப்படுத்தப்படும் இம்மருந்து ஆழ்துயில் மருத்துவத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.[1][2][3]

புரோப்பைல்பார்பிட்டால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
5,5-இருபுரோப்பைல்-2,4,6(1,3,5)-பிரிமிடின் டிரையோன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 2217-08-5
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 75192
ChemSpider 67738
UNII 9DCP1473WY Y
வேதியியல் தரவு
வாய்பாடு C10

H16 Br{{{Br}}} N2 O3  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C10H16N2O3/c1-3-5-10(6-4-2)7(13)11-9(15)12-8(10)14/h3-6H2,1-2H3,(H2,11,12,13,14,15)
    Key:RCOUWKSZRXJXLA-UHFFFAOYSA-N

மேற்கோள்கள்

தொகு
  1. Kirk RE, Othmer DF (1993). Encyclopedia of Chemical Technology: Chlorocarbons and chlorohydrocarbons-C2 to combustion technology. Wiley. p. 452. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-52674-2. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
  2. Martin JR, Godel T, Hunkeler W, Jenck F, Moreau JL, Sleight AJ, Widmer U (2000). "Psychopharmacological Agents". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471238961.1619250313011820.a01. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471238961.
  3. Negwer M (1966). Organisch-chemische Arzneimittel und ihre Synonyma. Eine tabellarische Übersicht. Akademie-Verlag. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பைல்பார்பிட்டால்&oldid=4074712" இலிருந்து மீள்விக்கப்பட்டது