புரோமோஈத்தேன்

வேதிச்சேர்மம்

புரோமோஈத்தேன் (Bromoethane), என்பது எதில் புரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆலோஅல்கேன்கள் வகையைச் சேர்ந்த ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம்  வேதியியலாளர்களால் EtBr (எத்திடியம் புரோமைடு என்ற சேர்மத்திற்கும் சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது) என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. எளிதில் ஆவியாகக்கூடிய இந்தச் சேர்மம் ஈதரையொத்த மணத்தை உடையதாகும். 

புரோமோஈத்தேன்
Skeletal formula of bromoethane
Skeletal formula of bromoethane
Skeletal formula of bromoethane with all explicit hydrogens added
Skeletal formula of bromoethane with all explicit hydrogens added
Ball and stick model of bromoethane
Ball and stick model of bromoethane
Spacefill model of bromoethane
Spacefill model of bromoethane
Names
IUPAC name
புரோமோஈத்தேன்[1]
Other names
எதில் புரோமைடு
மோனோபுரோமோஈத்தேன்
Identifiers
CAS Number
3D model (JSmol)
Beilstein Reference
1209224
ChEMBL
ChemSpider
ECHA InfoCard 100.000.751
EC Number 200-825-8
KEGG
MeSH bromoethane
PubChem CID
RTECS number KH6475000
UN number 1891
Properties
Chemical formula
C2H5Br
Molar mass 108.97 கி·மோல்−1
Appearance Colorless liquid
Odor ether-like
Density 1.46 கி மிலி−1
Melting point −120 to −116 °செ; −184 முதல் −177 °பாரன்கீட் வரை; 153 முதல் 157 K
Boiling point 38.0 to 38.8 °செ; 100.3 முதல் 101.8 °பாரன்கீட்; 311.1 to 311.9 K
Solubility in water
1.067 கி/100 மிலி (0 °செ)
0.914 கி/100 மிலி (20 °செ)
0.896 கி/100 மிலி (30 °செ)
Solubility எத்தனால், ஈதர், குளோரோபார்ம், கரிமக் கரைப்பான்களுடன் கலக்கின்றன
log P 1.809
Vapor pressure 51.97 கிலோபாசுகல் (20 °செல்சியசில்)
Henry's law
constant (kH)
1.3 μமோல் பாசுகல்−1 கிகி−1
Magnetic susceptibility (χ)
-54.70·10−6 செமீ3/மோல்
Refractive index (nD)
1.4225
Viscosity 402 பாசுகல் வினாடி ( 20 °செல்சியசில்)
Thermochemistry
Heat capacity (C)
105.8 ஜூல் கெல்வின்−1 மோல்−1
Std enthalpy of
formation (ΔfHo298)
−97.6–93.4 கிலோஜூல்மோல்−1
Hazards
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
GHS hazard statements
H225, H302, H332, H351
GHS precautionary statements
P210, P281
NFPA 704
NFPA 704 four-colored diamondFlammability code 1: Must be pre-heated before ignition can occur. Flash point over 93 °C (200 °F). E.g., canola oilHealth code 3: Short exposure could cause serious temporary or residual injury. E.g., chlorine gasReactivity code 0: Normally stable, even under fire exposure conditions, and is not reactive with water. E.g., liquid nitrogenSpecial hazards (white): no code
1
3
0
Flash point −23 °செல்சியசு (−9 °பாரன்கீட்; 250 கெல்வின்)
Autoignition
temperature</div
511 °செ (952 °பாரன்கீட்; 784 கெல்வின்)
Explosive limits 6.75–11.25%
Lethal dose or concentration (LD, LC):
LD50 (median dose)
1.35 g kg−1 (oral, rat)
LC50 (median concentration)
26,980 ppm (rat, 1 hr)
16,230 ppm (mouse, 1 hr)
4681 ppm (rat)
2723 ppm (mouse)[2]
LCLo (lowest published)
3500 ppm (mouse)
24,000 ppm (guinea pig, 30 min)
7000 ppm (guinea pig, >4.5 hr)
US health exposure limits (NIOSH):
PEL (Permissible)
TWA 200 ppm (890 mg/m3)[3]
REL (Recommended)
None established
IDLH (Immediate danger)
2000 ppm
Related compounds
Related alkanes
  • புரோமோஈத்தேன்
  • புரோமோஅயோடோஈத்தேன்
  • n-புரொப்பைல் புரோமைடு
  • 2-புரோமோபுரோப்பேன்
  • tert-பியூட்டைல் புரோமைடு
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references

தயாரிப்பு தொகு

புரோமோஈத்தேனின் தயாரிப்பு முறை புரோமோஆல்கேன்களின் தயாரிப்பிற்கான பொதுவான தொகுப்பு முறையாக விளங்குகிறது. இச்சேர்மம் பொதுவாக எத்திலீன் உடன் ஐதரசன் புரோமைடின் சேர்க்கையினால் தயாரிக்கப்படுகிறது:

H2C=CH2 + HBr → H3C-CH2Br

புரோமோஈத்தேன் செலவு குறைவான ஆய்வகத்தில் அரிதாகத் தயாரிக்கப்படும் சேர்மமாகும். இச்சேர்மத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆய்வகத் தொகுப்பு முறை எத்தனாலை ஐதரோபுரோமிக் அமிலம் மற்றும் சல்பூரிக் அமிலம் ஆகியவை கலந்த கலவையுடன் வினைப்படுத்தும் செயல்முறையை உள்ளடக்கியுள்ளது. இன்னொரு மாற்று வழிமுைறயானது எத்தனாலை பாசுபரசு மற்றும் புரோமினுடன் எதிரோட்டம் செய்யும் வினையைக் கொண்டுள்ளது; இயற்கையான சூழலில் பாசுபரசு முப்புரோமைடு உற்பத்தியாகிறது. [4]

பயன்கள் தொகு

கரிமத் தொகுப்பு முறைகளில், EtBr எதில் கார்போநேரயனிக்குச் சமானமானதாகும்.[5] உண்மையில், அப்படிப்பட்ட ஒரு நேரயனி உருவாவதில்லை. உதாரணமாக, கார்பாக்சிலேட்டு உப்புகள் எத்தில் எசுத்தர்களாகவும்,[6] கார்பன்எதிரயனிகள் எத்திலேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்களாகவும், தயோயூரியா எதில்ஐசோதயோயுரோனிய உப்புகள்,[7] மற்றும் அமீன்கள் எத்திலமீன்களாகவும் மாற்றப்படுகின்றன.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "bromoethane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. Retrieved 15 June 2012. 
  2. "Ethyl bromide". Immediately Dangerous to Life and Health Concentrations (IDLH). National Institute for Occupational Safety and Health (NIOSH). 
  3. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0265". National Institute for Occupational Safety and Health (NIOSH). 
  4. Oliver Kamm; C. S. Marvel (1941). "Alkyl and alkylene bromides". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0025. ; Collective Volume, vol. 1, p. 25
  5. Makosza, M.; Jonczyk, A.. "Phase-Transfer Alkylation of Nitriles: 2-Phenylbutyronitrile". Organic Syntheses 55: 91. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0897. ; Collective Volume, vol. 6, p. 897
  6. Petit, Y.; Larchevêque, M.. "Ethyl Glycidate from (S)-Serine: Ethyl (R)-(+)-2,3-Epoxypropanoate". Organic Syntheses 75: 37. http://www.orgsyn.org/demo.aspx?prep=v75p0037. ; Collective Volume, vol. 10, p. 401
  7. E. Brand; Brand, F. C.. "Guanidodacetic Acid". Organic Syntheses 22: 440. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0440. ; Collective Volume, vol. 3
  8. Brasen, W. R; Hauser, C. R.. "o-Methylethylbenzyl Alcohol". Organic Syntheses 34: 58. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0582. ; Collective Volume, vol. 4, p. 582
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோஈத்தேன்&oldid=2571822" இலிருந்து மீள்விக்கப்பட்டது