புர்கான் ஆண்டிச்சு
புர்கான் ஆண்டிச்சு (Furkan Andıç) (பிறப்பு: 4 ஏப்ரல் 1990)[1] என்பவர் துருக்கிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் பிர் குராபியே மசாலி (2012), கோலேஜ் கோன்லே (2011),[2] மெரியம் (2017) போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
புர்கான் ஆண்டிச்சு | |
---|---|
பிறப்பு | 4 ஏப்ரல் 1990 இசுதான்புல், துருக்கி |
பணி | நடிகர், வடிவழகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஆண்டிச்சு 4 ஏப்ரல் 1990 இல் துருக்கியின் இசுதான்புல்லில் பிறந்து வளர்ந்தார்.[3] அவரது தாய் போஸ்னிய வம்சாவளியைச் சேர்ந்தவர், அவரது தந்தை துருக்கியின் டிராப்சோனைச் சேர்ந்தவர். அவர் 2012 இல் யெடிடெப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவருக்கு ஒன்று அண்ணன் மற்றும் ஒரு தம்பி உண்டு.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Karaduman, Ayşe. "Genç oyuncu Furkan Andıç ile çok özel röportaj!". Radikal. Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Andıç ‘Kırgın Çiçekler’de". Milliyet. 26 August 2015. http://www.milliyet.com.tr/andic-kirgin-cicekler-de-magazin-2107692/. பார்த்த நாள்: 28 August 2015.
- ↑ "furkan andıç" (in tr). http://www.ensonhaber.com/furkan-andic-kimdir-2016-05-24.html.
- ↑ Eğilmez, Çiğdem (11 October 2014). "Öpüşürken geriliyorum". Posta இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924080435/http://www.posta.com.tr/cumartesipostasi/HaberDetay/-opusurken-geriliyorum-.htm?ArticleID=247508. பார்த்த நாள்: 10 August 2015.