புறத்தோல் வளர்காரணி
(புறத்தோல் வளர் காரணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புறத்தோல் வளர்காரணி (Epidermal growth factor; EGF) என்னும் வளர்ச்சிக் காரணி புறத்தோல் வளர்காரணி ஏற்பியுடன் இணைந்து செல் வளர்ச்சி, பெருக்கம், மாறுபாடடைதல் ஆகியவற்றைத் தூண்டுகிறது. மனித புறத்தோல் வளர்காரணி 6045-டால்டன் புரதமாகும்[1]. இதில், 53 அமினோ அமிலக் கூறுகளும், மூன்று மூலக்கூறக இருசல்பைடு இணைப்புகளும் உள்ளன[2].
வரலாறு
தொகுபுறத்தோல் வளர்காரணியைக் கண்டறிந்ததற்காக ஸ்டான்லி கோஹன், ரீட்டா லெவி-மோன்டால்கினிக்கு 1986ம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது[3].
செயல்பாடு
தொகுஉயிரணுக்களின் பெருக்கம், மாறுபாடடைதல், வாழ்வு ஆகியவற்றில் புறத்தோல் வளர்காரணி பங்குகொள்கிறது[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Harris RC, Chung E, Coffey RJ (March 2003). "EGF receptor ligands". Experimental Cell Research 284 (1): 2–13. பப்மெட்:12648462. http://www.sciencedirect.com/science/article/pii/S0014482702001052.
- ↑ Carpenter G, Cohen S (May 1990). "Epidermal growth factor". The Journal of Biological Chemistry 265 (14): 7709–12. பப்மெட்:2186024. http://www.jbc.org/cgi/reprint/265/14/7709. பார்த்த நாள்: 2013-07-28.
- ↑ Hall K (1986). "The Nobel Prize in Physiology or Medicine 1986 - Presentation Speech". The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-04-24.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Herbst RS (2004). "Review of epidermal growth factor receptor biology". International Journal of Radiation Oncology, Biology, Physics 59 (2 Suppl): 21–6. doi:10.1016/j.ijrobp.2003.11.041. பப்மெட்:15142631.