புறவெளி Outer space, வழக்கில் பொதுவாக விண்வெளி என்றே அழைக்கப்படுகிறது. இது புவிக்கும்(அதன் வளிமண்டலம் உட்பட) வான்பொருட்களுக்கும் இடையிலான விண்வெளி பகுதி ஆகும். புறவெளி முழுமையான வெற்றிடம் அன்று; இது மீ உயர் வெற்றிடப் பகுதியாகும்.[1] இதில் தாழ் அடர்த்தித் துகள்களும் குறிப்பாக நீரக எல்லிய மின்ம ஊடகத் துகள்களும் மின்காந்தக் கதிர்வீச்சும், காந்தப் புலங்களும்sமண்டப் பின்னணி நொதுமியன்களும்(neutrinos), அண்டத் தூசும், அண்டக் கதிர்களும் உள்ளன. புறவெளியின் அடிப்படைக்கோடு வெப்பநிலை, 2.7 கெல்வின்s (−270 °C; −455 °F) ஆகும்.[2]

புவியின் மேற்பரப்புக்கும் விண்வெளிக்கும் இடையிலான இடைமுகம். 100 கிமீ (62 மைல்) உயரத்தில் உள்ள கார்மன் கோடு காட்டப்பட்டுள்ளது. வளிமண்டலத்தின் அடுக்குகள் அளவுகோலில் வரையப்பட்டுள்ளன , அதே நேரத்தில் அவற்றுக்குள் உள்ள பன்னாட்டு விண்வெளி நிலையம் போன்ற ஏதும் இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. Roth, A. (2012), Vacuum Technology, Elsevier, p. 6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0444598745.
  2. Chuss, David T. (June 26, 2008), Cosmic Background Explorer, NASA Goddard Space Flight Center, archived from the original on May 9, 2013, பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.

புற இணைப்புகள்

தொகு

தகவல் வாயில்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறவெளி&oldid=3955749" இலிருந்து மீள்விக்கப்பட்டது