புறோமிலெயின்
புறோமிலெயின் (bromelain) என்பது, அன்னாசிப் பழத்தின் தண்டில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு நொதிப் பொருளாகும். இதன் பயன்கள் அதிகம். அழற்சி எதிர்ப்புத் தன்மையுடையது.
அன்னாசி Bromeliaceae குடும்பம் | |
பயன்படுவெப்பநிலை | 40-60 °செ |
---|---|
உகந்த வெப்பநிலை | 50-60 °செ |
செயலிழக்கும் வெப்பநிலை | அண். 65 °செ இற்கு மேல் |
செயலுறு Ph | 4.0-8.0 |
உகந்த pH | 4.5-5.5 |
5, புளூரோயுராசில் (5, Fluorauracil) என்பது புற்றுநோய்க்கான வேதி மருந்தாகும். புறோமிலெயின் இந்த வேதிமருந்தை விட மேலானது, சிறப்பானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bromelain". WebMD. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.