புற்றூக்கிகள்

புற்றூக்கிகள் ( carcinogens ) என்பன புற்றுநோயினைத் தூண்டும் பொருட்களாகும். புகையிலை, மது, கல்நார் தூசிகள், சிலவகை வைரசுகள், சில குறிப்பிட்ட வழிகளில் பதப்பட்ட உணவுகள் என்று பல புற்றூக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன[1].

புகையிலை பொருட்கள் - நுரையீரல், வாய் மற்று தொண்டை புற்றுநோய்.

மது-------- உணவுக்குழாய் பாதை.

கல்நார்-----நுரையீரல்.

எச்.பி. வைரசு---கருப்பை வாய் பற்று, தொண்டைப் புற்று.

கதிர்வீச்சு----பல புற்றுநோய்கள்.

புகைக் கரி--- விரைப்பை புற்று.

உடல் தூய்மை இல்லாமை, பலருடன் உடலுறவு, அதிக பிள்ளைப் பேறு,என்று பல காரணிகள் உள்ளன.இவைகள் அனைத்தும் புற்றூக்கிகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. புற்றூக்கிகள் http://www.news-medical.net/health/What-Causes-Cancer.aspx

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புற்றூக்கிகள்&oldid=3380642" இலிருந்து மீள்விக்கப்பட்டது