புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (Federal Bureau of Investigation -FBI) என்பது சட்ட அமுலாக்கல் மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக செயற்படும் அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நீதித்துறையில் கீழ் இயங்குவதோடு, ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு சமூகத்தின் அங்கமாகவும் உள்ளதுடன், ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்துறை அதிபருக்கும் தேசிய புலனாய்வு இயக்குனருக்கு அறிக்கையிடுகிறது.[2] ஐ.அ. முன்னனி பயங்கரவாத எதிர்ப்பு, புலனாய்வு எதிர்ப்பு, குற்ற விசாரணை நிறுவனமான இதற்கு 200 இற்கு மேற்பட்ட குற்ற வகைகள் மீதான அதிகார எல்லையினைக் கொண்டுள்ளது.[3]

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
Seal of the Federal Bureau of Investigation.svg
சின்னம்
Flag of the Federal Bureau of Investigation.svg
கொடி
Badge of a Federal Bureau of Investigation special agent.png
சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்புசூலை 26, 1908; 114 ஆண்டுகள் முன்னர் (1908-07-26)
தலைமையகம்வாசிங்டன், டி. சி.
குறிக்கோள்பிரமாணிக்கம், வீரம், நேர்மை
Fidelity, Bravery, Integrity
பணியாட்கள்35,104[1] (October 31, 2014)
ஆண்டு நிதி8.3 பில்லியன் US$ 2014)[1]
அமைப்பு தலைமைகள்
  • ஜேம்ஸ் பி. கொமே, இயக்குனர்
  • மார்க் எப். கியுலியானோ, துணை இயக்குனர்
மூல அமைப்புநீதித் திணைக்களம்
தேசிய புலனாய்வு இயக்குனர்
வலைத்தளம்fbi.gov

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 "Quick Facts". Federal Bureau of Investigation. 2016-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Our Strength Lies in Who We Are". intelligence.gov. ஆகஸ்ட் 10, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 4, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Federal Bureau of Investigation – Quick Facts". Federal Bureau of Investigation. 2011-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-09 அன்று பார்க்கப்பட்டது.