புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை
இறுதிப் போருக்காக என்ற கோரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர் தமிழரிடம் கட்டாயமாக அல்லது வற்புறுத்தி பண சேகரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக பல ஊடகங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் தொடராக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு "இறுதி யுத்த நிதிக்காக தமிழ்ப் புலிகள் இயக்கம் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு" என்று மார்ச் 15, 2006 அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி நிறுவனமும் செய்தி கட்டுரை ஒன்றை இங்கே வெளியிட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகுHuman Rights Watch Reports
தொகு- இறுதி யுத்த நிதிக்காக தமிழ்ப் புலிகள் இயக்கம் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு பரணிடப்பட்டது 2006-03-16 at the வந்தவழி இயந்திரம்
- Funding the “Final War” LTTE Intimidation and Extortion in the Tamil Diaspora
- Funding the “Final War” Summary and Recommendations
- Sri Lanka: Human Rights Watch Replies to the Canadian Tamil Congress
- Human Rights Watch - Organization
Reports on Humans Rights Watch Report
தொகு- New Tamil group backs allegations against Tigers - The Toronto Star - Mar. 18, 2006. பரணிடப்பட்டது 2006-05-15 at the வந்தவழி இயந்திரம்
- Editorial: Ban Tamil Tigers and halt extortion - The Toronto Star - Mar. 17, 2006 பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Tamil rebels 'coercing diaspora' - BBC
- Tamil Tigers extorting money from Canadian families: report - CBC
- block extortionists for the Tamil Tigers - Globe and Mail - Canada[தொடர்பிழந்த இணைப்பு]
- Tamil Tigers pressure Canadians for support: HRW - CTV[தொடர்பிழந்த இணைப்பு]
- Terror canvass - Toronto Sun பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- urged to probe Tamil threats - Toronto Star பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Threats, intimidation routine as Tamils pressured to fund Tigers: report - Canada.com[தொடர்பிழந்த இணைப்பு]
Responses to Humans Rights Watch Report
தொகு- Beginning of an end or the end of a beginning - Dr.Rajasingham Narendran - www.tamilweek.com[தொடர்பிழந்த இணைப்பு]
- Extortion and Intimidation of Canadians Tamils is a Canadian Problem - Another Tamil Response - The Canadian Democratic League பரணிடப்பட்டது 2006-06-27 at the வந்தவழி இயந்திரம்
- A Canadian Tamil Community response to Allegations by Human Rights Watch on Extortion - Canadian Tamil Congress
- Sangam Press Release - HRW Missing an Opportunity -Targets victims
- LTTE deny extortion claims - BBC
- Canadian Tamils protest against HRW charges - TamilNet
- Tamil community cries foul - The Globe and Mail - Canada - Mar 16, 2006[தொடர்பிழந்த இணைப்பு]
- Tamils request for an apology from HRW by SiberNews Media Team
- Funding Peace and Dignity[தொடர்பிழந்த இணைப்பு] By International Federation of Tamils
- Statement by Australasian Fedaration of Tamils
- The HRW Report and the Foreign Minister's Reaction by Dr. Victor Rajakulendran, Sydney, Australia
- Dissecting the Semi-fictionalized HRW Report by Sachi Sri Kantha
- HRW: False Alarm! by V Gunaratnam
- War is a Complex, Multi-Symptom Disease by Dr. Victor Ragunathan
- Misguided Canadian Media[தொடர்பிழந்த இணைப்பு] By Roger Gnanaindran