புலிவலம் தட்சிணகோகர்ணேசுவரர் கோயில்
புலிவலம் தட்சிணகோகர்ணேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து 3 கிமீ தொலைவில் புலிவலம் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் தட்சிணகோகர்ணேசுவரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். [1]
பெருமாள் கோயிலை ஒட்டி கோயில்
தொகுசாலையின் ஓரத்தில் பெருமாள் கோயில் உள்ளது. அதன் மதிற்சுவரையொட்டி இக்கோயில் உள்ளது. [1]