புலி வருது (திரைப்படம்)

(புலி வருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புலி வருது (English:Puli Varudhu(Tiger is coming)) என்பது 2007ல் வெளிவந்த காதல், குடும்பத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஜி. வி. குமார் இயக்கியுள்ளார். இதில் கீதன் ரமேஷ் மற்றும் மல்லிகா கப்பூர் முக்கிய கதாப்பாதிரங்களாக நடித்துள்ளனர். மற்றும் லிவிங்ஸ்டன், கருணாஸ், சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 21 டிசம்பர் 2007 அன்று வெளியானது.[1]

புலி வருது
இயக்கம்ஜி. வி. குமார்
நடிப்புஜித்தன் ரமேஷ்
மல்லிகா கப்பூர்
மணிவண்ணன்
லிவிங்ஸ்டன்
கருணாஸ்
சரண்யா
வெளியீடுதிசம்பர் 21, 2007 (2007-12-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலி_வருது_(திரைப்படம்)&oldid=3709964" இலிருந்து மீள்விக்கப்பட்டது