புலோமிலோ (Pulomilo) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் வட்டத்தில் அமைந்துள்ளது.[1] மேலும் அதே பெயரில் ஒரு கிராமம் உள்ளது. இது சிறிய நிக்கோபார் தீவின் வடக்கே அமைந்துள்ளது.

புலோமிலோ
பிலோமிலோ
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
வட்டம்பெரிய நிகோபார்
பரப்பளவு
 • மொத்தம்1.3 km2 (0.5 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்20
 • அடர்த்தி15/km2 (40/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்645140

மக்கள் தொகையியல்

தொகு

2004 ஆம் ஆண்டில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் இக்கிராமம் பாதிக்கப்பட்டது. இதனால் 34 குடும்பங்களி அடங்கிய பல மக்கள் இறந்தனர்.[2] but later reports showed that the island had been evacuated.[3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. Hamish McDonald (2005-01-12). "A queen leaves her shattered island realm". பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
  3. Rajib Shaw (2006). Recovery from the Indian Ocean Tsunami Disaster. Emerald Group Publishing. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84544-954-4.
  4. A. K. Sengupta, Office of WHO Representative to India (2005). "India: Weekly Tsunami Situation Report as on 24 February 2005" (PDF). World Health Organization. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2015-08-12.
  5. Ramakrishnan Korakandy (2008). Fisheries Development in India: The Political Economy of Unsustainable Development, Vol. 2. Kalpaz Publications. pp. 267–368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-634-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலோமிலோ&oldid=4125851" இலிருந்து மீள்விக்கப்பட்டது