புளியங்குளம் (முல்லைத்தீவு)

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

புளியங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

புளியங்குளம்
Puliyankulam
கிராமம்
புளியங்குளம் is located in இலங்கை
புளியங்குளம்
புளியங்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°41′E / 9.167°N 80.683°E / 9.167; 80.683
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 9 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு