புளியாரை
புளியாரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | O. corniculata
|
இருசொற் பெயரீடு | |
Oxalis corniculata L. |
புளியாரை (அறிவியல் பெயர் : Oxalis corniculata) சில மருத்துவகுணங்களை உடையது. இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது[1]
.
இக்கீரை புளிப்புச் சுவைவை வழங்குவதால் புளியாரை என்று பெயர் பெற்றது. இதன் இலைகள் பிளவுபட்ட மூன்று சிற்றிலைகளாக இருக்கும். சிற்றிலைகள் முன்னோண வடிவில் இதயக் குறியீட்டை ஒத்ததாக இருக்கும்.[2]
இலக்கியம்
தொகுபோகர் 7000 சப்த காண்டம் 623 ஆம் பாடல்[3]
ஆமப்பா சிறுகீரை அரைக்கீரையாகும் அதிகமாம் புளியாரை நல்லாரையாகும் போமப்பா
பொன்னி நல்லாங்கன்னியாகும் புளிப்பான நெல்லிக்காடீநு வூற்காயாகும் தேமப்பா
வழுதலங்காடீநு பீர்க்கங்காயாகும் சிறப்பான மூசலாகும் ஊர்க்குருவியாகும் வாமப்பா
மரையாகும் மானுமாகும் வகையாக இப்படிதான் பத்தியமாயுண்ணே
மேற்கோள்கள்
தொகு- ↑ "மூலிகை சமையல் - புளியாரை கீரை". Archived from the original on 2009-03-12. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2015.
- ↑ (in ta) பச்சை வைரம் 28: சர்க்கரை நோய்க்கு ஆரைகண் நோய்க்குப் புளியாரை. 2024-04-13. https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/1230079-creeping-woodsorrel-medicine-for-diabetes-half-eye-disease.html.
- ↑ "போகர் 7000 சப்த காண்டம் 623 ஆம் பாடல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2015.