புளோரிடா பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியான கல்விப் பிரிவு

புளோரிடா தொலைதூர பல்கலைக்கழக தொலைவு மற்றும் தொடர் கல்வி (University of Florida Division of Continuing Education) அலுவலகம் புளோரிடாவின் கெய்ன்ஸ்விலுள்ள கிழக்கு வளாகத்தில் அமைந்துள்ளது.[1] இந்த பிரிவானது 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகம் 1919 முதல் தொலைதூரக் கல்விக் பாடபிாிவுகளை வழங்கி வருகிறது. இன்று, தொலைதூர மற்றும் தொடர் கல்வி அலகு, புளோரிடா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி கழகத்திற்கான செயலூக்கமான ஆதரவை வழங்குகிறது.  மேலும் தொலைதூரக் கற்றல் படிப்புகள் மற்றும் திட்டங்களை நிர்வகிக்கிறது. யுஇன் வளாகத்தின் பாரம்பரிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு கல்வி அணுகல் மற்றும் சிறப்பம்சங்களை விரிவாக்குவதில் கல்வி அலகுகளுக்கு உதவ தொலைதூர மற்றும் தொடர் கல்வி அலகின் முதன்மை இலக்கு ஆகும்.

தொலைதூர & தொடர் கல்வி
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1919
பணிப்பாளர்முனைவர் பிரைன் கே. மார்க்மேன்
அமைவிடம்
கெய்ன்ஸ்வில்லே
, ,
இணையதளம்http://www.dce.ufl.edu/

இலக்கு

தொகு

தொடர்ச்சியான கல்விப் பிரிவின் நோக்கம், உயர் கல்வி வாய்ப்புகளை அளிப்பது மட்டுமல்லாது பல்வோறு   பழமை அல்லாத மாணவா்களுக்கு அணுகுமுறைகளை வழங்குவதாகும். ஒட்டுமொத்தமாக, இந்த கல்வித் திட்டங்கள் இளங்கலை, பட்டதாரி, தொழில்முறை மட்டத்தில் பல்வேறு தொடர்ந்த கல்வித் திட்டங்களுடன் பழமையற்ற மாணவர்களிடம் பூர்த்தி செய்கிறது. பெரும்பாலான கல்வித் திட்டங்கள் மற்றும் படிப்புகள் ஆகியவை உழைக்கும் மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, அட்டவணையை தயாாித்து இணையத்தளத்தில் வழங்கிவருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://https://pwd.aa.ufl.edu/ceu. பார்க்கப்பட்ட நாள் 2024-07-28. {{cite web}}: Check |url= value (help); Missing or empty |title= (help)

வெளி இணைப்புகள்

தொகு