புள்ளிநிலை இயற்பியல்
(புள்ளிநிலை இயக்கவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புள்ளிநிலை இயற்பியல் (Statistical physics)இயற்பியல் சிக்கல்களை தீர்ப்பதற்கு நிகழ்தகவுக் கோட்பாடு மற்றும் புள்ளியியல் முறைகளை பயன்படுத்தும் இயற்பியல் பிரிவாகும். குறிப்பாக பெரும் தொகைகளையும் தோராயங்களையும் கணிதக் கருவிகளைக் கொண்டு தீர்மானிக்கும் துறையாகும். இது பல்வேறுபட்ட துறைகளையும் உள்ளபடியே புள்ளியியல் வாய்ப்பு முறைமைகளில் விவரிக்கிறது. இது இயற்பியல், உயிரியல், வேதியியல், நரம்பியல், மற்றும் சமூகவியல் போன்ற சில சமூக அறிவியல் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம் அணுக்கருனி இயக்கத்தை வரையறுக்கும் இயற்பியல் விதிகளின் மூலம் பொருட்களின் பண்புகளை திரளாக விளக்குவதாகும்.[1]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Huang, Kerson. Introduction to Statistical Physics (2nd ed.). CRC Press. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-7902-9.