புள்ளியியல் எந்திரவியல்

புள்ளியியல் எந்திரவியல் (Statistical Mechanics) என்பது நிலையற்ற எந்திரவியல் தொகுதிகளின் சராசரிப் பண்புகளை நிகழ்தகவுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆராயும் கோட்பாட்டு இயற்பியலின் ஒரு பிரிவாகும்.[1][2][3][குறிப்பு 1] பெரிய அளவிலான தொகுதிகளின் வெப்ப இயக்கவியல் பண்பாடுகளை ஆராய்வது புள்ளியல் எந்திரவியலின் மிகமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும்.

குறிப்புகள் தொகு

  1. புள்ளியியல் எந்திரவியல் என்பது புள்ளியியல் வெப்ப இயக்கவியலை மட்டுமே குறிக்கும் பொருளிலும் பயன்படுத்தப்படலாம். இத்தொகுப்பில் பரந்த பார்வையுடன் பொதுவான கருத்துகளைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புள்ளியியல் இயற்பியல் என்பது எவ்வகையிலான இயற்பியல் தொகுதியையும் புள்ளியியலைக் கொண்டு ஆராய்வதைக் குறிக்கும், ஆயினும் பெரும்பாலும் புள்ளியியல் எந்திரவியலுடன் ஒன்றாகவே எண்ணப்படுகிறது.

உசாத்துணைகள் தொகு

  1. Gibbs, Josiah Willard (1902). Elementary Principles in Statistical Mechanics. New York: Charles Scribner's Sons.
  2. Tolman, R. C. (1938). The Principles of Statistical Mechanics. Dover Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486638966.
  3. Balescu, Radu (1975). Equilibrium and Non-Equilibrium Statistical Mechanics. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471046004.