புள்ளிவாசல் தீவு

தமிழ்நாட்டின் ஒரு தீவு

புள்ளிவாசல் தீவு (Pullivasal Island) என்பது தமிழ்நாட்டில், மன்னார் வளைகுடாவில்   அமைந்துள்ள மக்கள் வாழாத தீவு ஆகும். இத்தீவு பாம்பன் தீவின் தெற்கில் உள்ளது. இது  மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தத் தீவின் கடற்கரையை ஒட்டி கடல்புல் எனப்படும் தாவரங்கள் உள்ளன. தீவு 5.89 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

புள்ளிவாசல் தீவு
புவியியல்
ஆள்கூறுகள்9°12′N 79°08′E / 9.20°N 79.13°E / 9.20; 79.13ஆள்கூறுகள்: 9°12′N 79°08′E / 9.20°N 79.13°E / 9.20; 79.13
பரப்பளவு0.3 km2 (0.12 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளிவாசல்_தீவு&oldid=2115908" இருந்து மீள்விக்கப்பட்டது