புவனகிரி வட்டம்

புவனகிரி வட்டம், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் அமைந்த 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] புவனகிரி வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் புவனகிரியில் இயங்குகிறது. இவ்வட்டம் 73 வருவாய் கிராமங்கள் கொண்டது. [3]

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

புவனகிரி வட்டத்திலுள்ள ஊராட்சிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்கள்
  2. 23 new taluks created in Tamil Nadu
  3. புவனகிரி வட்டத்தின் 73 வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனகிரி_வட்டம்&oldid=2728897" இருந்து மீள்விக்கப்பட்டது