புவனேஸ்வர் தொடருந்து நிலையம்

புவனேஸ்வர் தொடருந்து நிலையம், இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒடிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. இந்திய அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் முதல் நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

புவனேஸ்வர்
Bhubaneswar
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்புவனேசுவரம், ஒடிசா
 இந்தியா
ஆள்கூறுகள்20°15′56″N 85°50′35″E / 20.2656°N 85.8431°E / 20.2656; 85.8431
ஏற்றம்45 m (148 அடி)
தடங்கள்ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம், கரக்பூர் - புரி வழித்தடம்
நடைமேடை6
இருப்புப் பாதைகள்8, அகல ரயில் பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுBBS
இந்திய இரயில்வே வலயம் கிழக்கு கடற்கரை ரயில்வே
இரயில்வே கோட்டம் குர்தா ரோடு
வரலாறு
திறக்கப்பட்டது1896
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் நாள்தோறும்150,000+

தொடர்வண்டிகள் தொகு

இங்கு இருநூறுக்கும் அதிகமான தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன.[2]

சான்றுகள் தொகு

  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.
  2. http://indiarailinfo.com/station/map/bhubaneswar-bbs/238