புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி
புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி என்ற பெயரில் இந்திய இரயில்வே இரண்டு வண்டிகளை இயக்குகிறது. இந்த வண்டிகள் புவனேஸ்வரில் இருந்து புது தில்லிக்கு சென்று திரும்புகின்றன. இந்த வண்டிகள் 1800 கிமீ தொலைவைக் கடக்கின்றன.
வழித்தடம்
தொகுநிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் | தொலைவு (கி.மீ) |
---|---|---|
BBS | புவனேஸ்வர் | 0 |
CTC | கட்டக் | 28 |
JJKR | ஜாஜ்பூர் | 100 |
BHC | பத்ரக் | 144 |
BLS | பாலேஸ்வர் | 206 |
KGP | கரக்பூர் | 324 |
BQA | பாங்குரா | 439 |
ADRA | அத்ரா | 492 |
KQR | கோடர்மா | 658 |
GAYA | கயை | 734 |
MGS | முகல்சராய் | 937 |
CNB | கான்பூர் சென்ட்ரல் | 1284 |
NDLS | புது தில்லி | 1723 |
நிலையத்தின் குறியீடு |
நிலையத்தின் பெயர் | தொலைவு (கி.மீ) |
---|---|---|
BBS | புவனேஸ்வர் | 0 |
CTC | கட்டக் | 28 |
BHC | பத்ரக | 144 |
BLS | பாலேஸ்வர் | 206 |
KGP | கரக்பூர் சந்திப்பு | 324 |
TATA | டாட்டாநகர் சந்திப்பு | 458 |
BKSC | பொகாரோ ஸ்டீல் சிட்டி | 609 |
KQR | கோடர்மா | 735 |
GAYA | கயை | 811 |
MGS | முகல்சராய் | 1014 |
CNB | கான்பூர் சென்ட்ரல் | 1361 |
NDLS | புது தில்லி | 1800 |