ஜாஜ்பூர் (Jajpur) (also known as Jajapur)[1], கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரம் புவனேஸ்வருக்கு வடக்கே 97.8 கிலோமீட்டர் தொலைவிலும்; கட்டக்கிற்கு வடகிழக்கே 76.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

ஜாஜ்பூர்
சிறு நகரம்
வீரராஜா கோயில், ஜாஜ்பூர்
வீரராஜா கோயில், ஜாஜ்பூர்
ஜாஜ்பூர் is located in ஒடிசா
ஜாஜ்பூர்
ஜாஜ்பூர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் நகரத்தின் அமைவிடம்
ஜாஜ்பூர் is located in இந்தியா
ஜாஜ்பூர்
ஜாஜ்பூர்
ஜாஜ்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°51′N 86°20′E / 20.85°N 86.33°E / 20.85; 86.33
நாடுஇந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்ஜாஜ்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜாஜ்பூர் நகராட்சி
ஏற்றம்
8 m (26 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்37,458
 • அடர்த்தி620/km2 (1,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
755 001
வாகனப் பதிவுOD-04 &OD-34
இணையதளம்www.jajpur.nic.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 17 வார்டுகளும், 8,198 வீடுகளும் கொண்ட ஜாஜாப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 37,458 ஆகும். அதில் ஆண்கள் 19,216 மற்றும் பெண்கள் 18,242 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 949 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.21% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 72.87% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.18%, இசுலாமியர் 11.72% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர். [2]

கல்வி

தொகு
  • என். சி. தன்னாட்சிக் கல்லூரி
  • சாது கௌரேஷ்வர் கல்லூரி
  • வியாசநகர் கல்லூரி

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜாஜ்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.3
(90.1)
35.4
(95.7)
37.0
(98.6)
37.5
(99.5)
34.7
(94.5)
32.3
(90.1)
31.8
(89.2)
32.3
(90.1)
32.0
(89.6)
30.7
(87.3)
29.0
(84.2)
32.85
(91.13)
தாழ் சராசரி °C (°F) 15.2
(59.4)
18.7
(65.7)
22.6
(72.7)
25.0
(77)
26.2
(79.2)
26.1
(79)
25.5
(77.9)
25.3
(77.5)
25.0
(77)
23.3
(73.9)
19.1
(66.4)
15.0
(59)
22.25
(72.05)
பொழிவு mm (inches) 41.3
(1.626)
26.0
(1.024)
27.8
(1.094)
48.5
(1.909)
130.6
(5.142)
243.4
(9.583)
340.6
(13.409)
401.1
(15.791)
269.5
(10.61)
195.8
(7.709)
37.2
(1.465)
38.5
(1.516)
1,800.3
(70.878)
ஆதாரம்: Jajpur Weather

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  • Kailash Chandra Dash (2010). "A traditional account on Yayati Keshari: Its formation and historical authenticity". Proceedings of the Indian History Congress 71 (2010–2011): 165–178. 
  • Thomas E. Donaldson (2001). Iconography of the Buddhist Sculpture of Orissa. Abhinav. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-406-6.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஜ்பூர்&oldid=3735094" இலிருந்து மீள்விக்கப்பட்டது