பத்ரக்
பத்ரக் (Bhadrak) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது சலந்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[3] இங்குள்ள பத்ரகாளி கோயிலை முன்னிட்டு இதற்கு பத்ரக் எனப்பெயராயிற்று. [1] பத்ரக் நகரம், மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பத்ரக் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பத்ரக் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 21°04′N 86°30′E / 21.06°N 86.50°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | பத்ரக் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பத்ரக் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 78.86 km2 (30.45 sq mi) |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 1,07,369 |
• தரவரிசை | 9வது இடம் |
• அடர்த்தி | 1,400/km2 (3,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 756100 |
இணையதளம் | bhadrak |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 107,463 ஆகும். அதில் ஆண்கள் 55,090 மற்றும் பெண்கள் 52,373 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,138 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.49 % ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆக உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 72,463 (59.72%), இசுலாமியர்கள் 48,000 (39.56%) மற்றவர்கள் 0.70% ஆக உள்ளனர்.[4]
போக்குவரத்து
தொகுபத்ரக் நகரம், மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 16-இல் உள்ளது. பத்ரக் நகரத்திற்கு வடக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சரம்பா எனுமிடத்தில் பத்ரக் தொடருந்து நிலையம் உள்ளது.[5][6]
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், பத்ரக் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 27.2 (81) |
30.0 (86) |
34.3 (93.7) |
36.9 (98.4) |
37.1 (98.8) |
34.6 (94.3) |
31.4 (88.5) |
31.3 (88.3) |
31.5 (88.7) |
30.5 (86.9) |
28.9 (84) |
27.0 (80.6) |
31.73 (89.11) |
தாழ் சராசரி °C (°F) | 14.4 (57.9) |
17.1 (62.8) |
21.4 (70.5) |
24.9 (76.8) |
26.7 (80.1) |
26.3 (79.3) |
25.7 (78.3) |
25.9 (78.6) |
25.6 (78.1) |
23.4 (74.1) |
18.0 (64.4) |
14.3 (57.7) |
21.98 (71.56) |
மழைப்பொழிவுmm (inches) | 13 (0.51) |
31 (1.22) |
34 (1.34) |
45 (1.77) |
85 (3.35) |
212 (8.35) |
306 (12.05) |
326 (12.83) |
273 (10.75) |
161 (6.34) |
38 (1.5) |
6 (0.24) |
1,530 (60.24) |
ஆதாரம்: en.climate-data.org |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "About the District". Bhadrak district. 2007. Archived from the original on 21 October 2017. பார்க்கப்பட்ட நாள் 20 May 2018.
- ↑ "Bhadrak City Census 2011 data". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 20 May 2018.
- ↑ "About District". Bhadrak district. 2018. பார்க்கப்பட்ட நாள் 2 June 2018.
- ↑ Bhadrak City Population 2011
- ↑ Bhadrak railway station
- ↑ Bhadrak railway station