புவிக்காப்பாலான எரிமலைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

தவசுதர் பட்ரே (Tvashtar Paterae (Io) விலிருந்து உமிழ்வினால் உருவான அசைவூட்டம், 2007 இல் புதிய தொடு வான்கள் ஆய்வில் இருந்து எடுக்கப்பட்ட படத்தொகுதியாகும்

வேற்று கிரக எரிமலைகளின் பட்டியல் (List of extraterrestrial volcanoes) இந்த புவிக்கு அப்பால் அமைந்துள்ள, செயலில், செயலற்று மற்றும் அழிந்துவிட்ட எரிமலைகள் கொண்ட பட்டியலாகும். அது தளத்தில் இருக்கும் மோன்கள் (mons ) (மலை), படேரா (Patera) (ஒரு ஒழுங்கற்ற எரிமலைமுகடு) அல்லது கோள்களின் சொல்பதத்திற்கான சர்வதேச வானியல் ஒன்றியத்தின் விதிகளின்படி தோலஸ் (tholus ) (சிறிய மலை அல்லது மலை). அதுகளில் பலதரப்பட்ட பெயர்கள் உள்ளன.[1]


உள்ளடக்கம்
புவிக்காப்பாலான எரிமலைகளின் பட்டியல்
ஐஓ செவ்வாய் வெள்ளி நிலா புதன் மற்ற கிரகங்கள் மற்றும் நிலவுகள் மேலும் காண்க
ஐஓ வண்ண படிமம், கலிலியோ கலம் எடுக்கப்பட்டது

ஐஓ (Io), எனும் இது, சூரியனிலிருந்து ஐந்தாவது கோளான யூபிடர் (Jupiter) எனப்படும் வியாழனின் நிலவாகும். சூரிய குடும்பத்தில் அதிக செயலிலுள்ள எரிமலை அமைப்புகளை கொண்டுள்ள இது, அதன் எரிமலைகள் கந்தகம், மற்றும் கந்தக டைஆக்சைடு, அத்துடன் கருங்கல் (Basalt), அல்ட்ராசல்பூரிக் (Ultramafic rock), சிலிகேட்டு (silicate) எரிமலைக் குழம்புகள் போன்றவற்றை வெளியேற்றப்படுவதாக நம்பப்படுகிறது.[2]

செவ்வாய்

தொகு
செவ்வாய் புகைப்படம் 2003 இல் எதிர்நிலையில் அப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் பல கேடய எரிமலைகள் உள்ளன, சூரிய குடும்பத்தில் உள்ள பெரிய எரிமலை உட்பட, ஆனால் அவை அனைத்தும் அழிந்துவிட்ட இல்லை என்றால் செயலற்று இருப்பதாக அறியப்பட்டது.[3]

வெள்ளி

தொகு

வெள்ளி (Venus)

நிலா

தொகு

புதன்

தொகு

மற்ற கிரகங்கள் மற்றும் நிலவுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

சான்றாதாரங்கள்

தொகு
  1. "Active Volcanoes of Our Solar System". geology.com (ஆங்கிலம்) - 2005-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Active Volcanoes of Our Solar System". www.crystalinks.com (ஆங்கிலம்) - April 1, 2011. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "Volcanic activity on Mars". www.volcanodiscovery.com (ஆங்கிலம்) - Apr 01, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.

புற இணைப்புகள்

தொகு