புஷ்பம் ராமலிங்கம் அமுதன்
தடித்த எழுத்துக்கள்
தொகுப்பு புஷ்பம் ராமலிங்கம் அமுதன் | |
---|---|
பிறப்பு | அமுதன் 1971 , மதுரை, |
செயற்பாட்டுக் காலம் | 1994– |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
புஷ்பம் ராமலிங்கம் அமுதன் (பிறப்பு 1971, மதுரை, தமிழ்நாடு) என்பவர் ஒரு ஆவணப்பட ஆக்கர், ஊடகச் செயற்பாட்டாளர். இவர் மறுபக்கம் ஊடகச் செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். ஆவணப்படம் ஆக்கம், காட்சியிடல், திரைப்பட விழாக்கள், ஊடகப் பட்டறைகள் போன்ற பணிகளை மதுரையிலும், மதுரையைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் மேற்கொண்டுவருகிறார்.
இயக்கிய ஆவணப் படங்கள்
தொகு- லீலாவதி (ஆவண நிகழ்படம்)
- தீவரவாதிகள் (ஆவண நிகழ்படம்)
- Thodarum Thisavazhi'
- காவேரிப் படகுகள்
- பீ (ஆவண நிகழ்படம்)
- மாயானக் குறிப்புகள்
- செருப்பு (ஆவண நிகழ்படம்)
- வந்தே மாதரம்
- பாதை - த ரோட்
- இரவு வாழ்வு - நைற் லைஃப்