பூக்கள் (திரைப்படம்)

பூக்கள் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழர்கள் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வெளிநாடுவாழ் சமூகத்தினர் பலரும் நடித்துள்ளனர்.

பூக்கள்
வெளியீடுபிப்ரவரி,26, 2005
நாடுடென்மார்க்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கள்_(திரைப்படம்)&oldid=3276376" இலிருந்து மீள்விக்கப்பட்டது