பூச்சு
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பூச்சு (Plaster) என்பது சுவர்கள் மற்றும் கூரைகக்கு மேலுறையாக அல்லது மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டுமானப் பொருள் ஆகும். பூச்சானது உலர்ந்த பொடி மற்றும் தண்ணீருடன் கலக்கப்பட்டு ஒரு பசையாக உருவாக்கப்பட்டு கட்டிடங்களின் மீது பூசப்பயன்படுத்தப்படுகின்றது.[1][2][3]
நீருடன் சேர்க்கும்போது வேதி வினையினால் படிகமாதல் மூலம் வெப்பம் விடுவிக்கப்பட்டு நீரேற்றம் அடைந்து பூச்சு கடினமாகின்றது. இதன் இந்தப் பண்பின் காரணமாக தோற்ற முடிப்பானாக கட்டிடங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Plaster. In: Weyer, Angela; Roig Picazo, Pilar; Pop, Daniel; Cassar, JoAnn; Özköse, Aysun; Vallet, Jean-Marc; Srša, Ivan, eds. (2015). EwaGlos. European Illustrated Glossary Of Conservation Terms For Wall Paintings And Architectural Surfaces. English Definitions with translations into Bulgarian, Croatian, French, German, Hungarian, Italian, Polish, Romanian, Spanish and Turkish. Petersberg: Michael Imhof. p. 50.
- ↑ Henry, Alison; Stewart, John, eds. (2011). English Heritage. Practical Building Conservation. Mortars, Renders & Plasters. Farnham / Burlington: Ashgate. p. 87.
- ↑ Franz Wirsching "Calcium Sulfate" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2012 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_555