பூஜாஸ்ரீ வெங்கடேசா

இந்திய டென்னிசு வீராங்கனை

பூஜாஸ்ரீ வெங்கடேசா (Poojashree Venkatesha)(பிறப்பு: ஜூலை 27,1990) இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிசு வீராங்கனை ஆவார். இவர் முதன்மையாக பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு நடத்தும் மகளிர் போட்டிகளில் போட்டியிடுகிறார். 2008 பொதுநலவாய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பூஜாஸ்ரீ வெங்கடேசா
XIX பொதுநலவாய விளையாட்டுகளில் ஹீதர் வாட்சனுக்கு எதிராக பூஜாஸ்ரீ வெங்கடேசா விளையாடும் ஒரு காட்சி (கன்னா டென்னிசு அரங்கம், தில்லி, 6 அக்டோபர் 2010)
நாடு இந்தியா
வாழ்விடம்மைசூர், இந்தியா
பிறப்பு27 சூலை 1990 (1990-07-27) (அகவை 34)
மண்டியா, இந்தியா
உயரம்1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)
தொழில் ஆரம்பம்2006
விளையாட்டுகள்வலது கை
பரிசுப் பணம்$34,906
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்95–59 (61.69%)
பட்டங்கள்5 ITF
அதிகூடிய தரவரிசைNo. 306 (30 November 2009)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்81–48 (62.79%)
பட்டங்கள்பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்ப்பின் 9 பட்டங்கள்
அதியுயர் தரவரிசைதரவரிசை 371 (28 பிப்ரவரி 2011)
பதக்க சாதனைகள்
மகளிர் டென்னிசு
நாடு  இந்தியா
பொதுநலவாய இளிஞர் விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 புனே மகளிர்

மேற்கோள்கள்

தொகு
  1. 'Venkatesha wins the 2009 Circuit ITF tournament of US$10000 by beating United Kingdom's Emily Webley-Smith'- ITF Tennis: itftennis.com: 2009 Delhi ITF
  2. 'Venkatesha's basic information'- WTA Tour

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜாஸ்ரீ_வெங்கடேசா&oldid=4103533" இலிருந்து மீள்விக்கப்பட்டது