பூஜா மோத்வானி

பூஜா மோத்வானி (Pooja Motwani) தில்லியைச் சேர்ந்த இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.[1]

பூஜா மோத்வாணி
Pooja Motwani
விருதுகள்தங்க சாதனை விருதாளர்

தொழில்

தொகு

சூலை 2013-ல், இவர் திருமண ஆடை சேகரிப்பு கடையை[2] தில்லியில் 'ஜாஸ்' என்ற பெயரில் தொடங்கினார்.[3]மை ராஜஸ்தான் விழா”, ”மை ராஜஸ்தான் கருப்பொருள்” மற்றும் அங்கீகாரமளித்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் மோத்வானி ஈடுபட்டுள்ளார்.[4][5]

சாதனைகள்

தொகு

மோத்வானி மான் ஸ்டில் அறக்கட்டளை [6] வழங்கிய தங்கச் சாதனை விருது[7] மற்றும் சேவா புரஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.[8] 2019ஆம் ஆண்டு வாக்கெடுப்பில், மோத்வானி தனது விருப்பமான உடையணிந்த அரசியல்வாதியாக நரேந்திர மோதியைத் தேர்ந்தெடுத்தார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "The rise of a serial entrepreneur". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  2. "Fashion Designer Pooja Motwani Store Launch- Boldsky". Boldsky. Archived from the original on 2022-09-21. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
  3. "Aamer Zakir with rapper Maddy during the launch of Pooja Motwani's JAS wedding collection, held in Delhi, on July 14, 2013". photogallery.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-23.
  4. Singh, Purna (2020-10-07). "Hon'ble Speaker Shri Ram Niwas Goel supports warriors at virtual Covid Soldier Awards". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-02.
  5. "Pooja Motwani with Raahat Aid Foundation presents 'Empowering Women Award 2021'". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  6. "Fashion Designer Pooja Motwani honoured with Golden Achievers Award". www.sangritoday.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  7. "Fashion Designer Ms Pooja Motwani wins Golden Achievers Award". GrowthBeats (in ஆங்கிலம்). 2021-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-07-02.
  8. "Honoured to serve". Morning Standard: 4. 2019-12-29. https://epaper.morningstandard.in/m5/2484924/The-Morning-Standard/29-12-2019#sample/4/1. 
  9. "Politicians and fashion: Designers vote for Narendra Modi". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_மோத்வானி&oldid=4110446" இலிருந்து மீள்விக்கப்பட்டது