பூண்டு ஐசுகிரீம்

பூண்டு ஐசுகிரீம் அல்லது பூண்டு குளிர்களி (Garlic ice cream) என்பது குளிர்களி வகைகளில் ஒன்றாகும். இவ்வகை சுவையுணவின் அடிப்படை குளிர்களியே ஆகும்.[1] இக்குளிர்களியில், வெனிலா அல்லது தேன் ஆகியன முதன்மை உட்பொருளாகும் இவற்றுடன் வெள்ளைப்பூண்டும் சேர்க்கப்படுகிறது. இப்பூண்டு ஐசுகிரீம் விழாக்காலங்களில் சிறப்பு உணவாக உண்ணப்படுகிறது. குறிப்பாக வடக்கு கலிபோர்னியாவிலுள்ள 'கில்ராய்' நகரத்தில் கொண்டாடப்படும், கில்ராய் பூண்டு திருவிழாவின் (Gilroy Garlic Festival) சிறப்பு உணவாக உண்ணப்படுகிறது. எசுக்காண்டினாவியாவிலும் இது விருப்ப சுவையுணவு ஆகும்.[2] இதன் காரச்சுவையைக் கொண்டதாகும்.[3]

பூண்டு குளிர்களிக் கூம்பு
2007ஆம் ஆண்டு திருவிழா, கலிபோர்னியா.
வருடாந்திர விழாவில் இது சிறப்பு உணவு, கேரவா, பின்லாந்து.

மேற்கோள்கள் தொகு

  1. Froncillo, Andrea (2006). The Stinking Rose Restaurant Cookbook. Ten Speed Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781580086868.
  2. Porter, Darwin (2011). Frommer's Scandinavia (24 ed.). John Wiley & Sons. pp. 342–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118090237.
  3. Wysocki, Heather M. (2012). Four Seas Ice Cream: Sailing Through the Sweet History of Cape Cod's Favorice Ice Cream Parlor. The History Press. pp. 56–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781609495282.[தொடர்பிழந்த இணைப்பு]

நூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_ஐசுகிரீம்&oldid=3917527" இலிருந்து மீள்விக்கப்பட்டது