பூனம் பாண்டே
பூனம் பாண்டே (Poonam Pandey, இந்தி: पूनम पांडे, பிறப்பு: 11 மார்ச்சு 1991) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த வடிவழகியும்,[1] நடிகையும் ஆவார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த நாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பிப்ரவரி 2, 2024 அன்று, இவர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று இவரது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அடுத்த நாள், இது நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாடகம் செய்தென் என்று கூறினார்.
பூனம் பாண்டே | |
---|---|
பிறப்பு | 11 மார்ச்சு 1991 மும்பாய், மகராஷ்டிரா, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 2011–நடப்பு |
எடை | 45 kg (99 lb; 7.1 st) |
வடிவழகுவியல் தகவல் | |
உயரம் | 1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்) |
முடியின் நிறம் | கருமை |
கண் நிறம் | கருமை |
வலைத்தளம் | |
http://www.poonampandey.co.in/ |
வாழ்க்கை
தொகுபாண்டே 11 மார்ச் 1991 அன்று பிறந்தார் [2][3] இவர் 2010 இல் ஒரு வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் [4] அவர் கிளாட்ராக்ஸ் மேன்கன்ட் அண்ட் மெகாமாடல் போட்டியின் முதல் ஒன்பது போட்டியாளர்களில் ஒருவரானார், பேசன் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் தோன்றினார்.[5][6]
மரண நாடகம்
தொகுபாண்டே 1 பிப்ரவரி 2024 அன்று 32 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டதாக இவரது மேலாளர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்தார் [7][8] அடுத்த நாளே இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நாடகம் என தெரியவந்தது, இது பரவலான விமர்சனங்களைப் பெற்றது.[9][10][11]
குறிப்புகள்
தொகு- ↑ "Poonam Pandey to lead slutwalk in Mumbai". 1 August 2011. Archived from the original on 17 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 August 2011.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Poonam Pandey: We welcome a porn star, but frown at a daughter of the nation – Indian Express". Archived from the original on 25 April 2021. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
- ↑ "Birthday Special: 50 pics that define Poonam Pandey". Archived from the original on 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
- ↑ "I dont mind trying for IIMs: Poonam Pandey". Archived from the original on 23 July 2013.
- ↑ "Poonam Pandey Gladrags Magazine Cover Page Hot Stills". Archived from the original on 6 January 2015. பார்க்கப்பட்ட நாள் 17 June 2013.
- ↑ "Meet Kingfisher model Poonam Pandey". Archived from the original on 23 June 2015. பார்க்கப்பட்ட நாள் 17 June 2013.
- ↑ "Model-actor Poonam Pandey dies of cervical cancer, says her manager. She was 32" (in ஆங்கிலம்). Archived from the original on 2 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-02.
- ↑ "Poonam Pandey dies of cervical cancer, claims her manager". Archived from the original on 2 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-02.
- ↑ "Poonam Pandey's publicity stunt 'dead from cervical cancer' make fans shocked" (in ஆங்கிலம்).
- ↑ "Poonam Pandey says 'I'm alive' after reports of her death from cervical cancer, apologises for 'shocking everyone'" (in ஆங்கிலம்). Archived from the original on 3 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
- ↑ "Celebs, social media users roast Poonam Pandey for death hoax: 'Worst publicity stunt'". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/celebs-social-media-users-roast-poonam-pandey-for-death-hoax-worst-publicity-stunt/articleshow/107385007.cms?from=mdr.