பூபானந்த தாசு
இந்திய அரசியல்வாதி
பூபானந்த தாசு (Bhubanananda Das) இந்தியாவின் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரராவார். மத்திய சட்டமன்றம், இந்திய அரசியல் நிர்ணய சபை, தற்காலிக பாராளுமன்றம், மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகியவற்றின் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] [2]
1931 ஆம் ஆண்டில் தாசு கட்டாக்கில் நடைபெற்ற முதல் அனைத்து ஒரிசா மாநில மக்கள் மாநாட்டின் தலைவராக இருந்தார். இது அகில இந்திய மாநில மக்கள் மாநாடு மண்டல இயக்கத்தின் முன்னோடியாக இருந்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajya Sabha
- ↑ "Members Bioprofile". Archived from the original on 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
- ↑ Sahoo, Arun Kumar (April 2011). "Nayagarh and Prajamandal Andolan". Orissa Review இம் மூலத்தில் இருந்து 2016-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160920131443/http://odisha.gov.in/e-magazine/Orissareview/2011/Apr/engpdf/47-49.pdf.