பூபான் பெகு

இந்திய அரசியல்வாதி

பூபோன் பெகு (Bhubon Pegu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் இயோனாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு இவர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபான்_பெகு&oldid=3693349" இலிருந்து மீள்விக்கப்பட்டது