ஜோனாய் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

ஜோனாய் சட்டமன்றத் தொகுதி (Jonai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். இது லக்கிம்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 யூ. கிஸ்தோபிந்து ரைம்பாய் சுயேச்சை
1957 லார்சிங் கைரியம் சுயேச்சை
1962 எனோவெல் போஸ்னா அனைத்து கட்சி மலையகத் தலைவர்கள் மாநாட்டு கட்சி
1978 ரமேஷ் மோகன் கெளலி ஜனதா கட்சி
1983 புஷ்பதர் பெகு இந்திய தேசிய காங்கிரசு
1985 பனி ராம் தாயெங் சுயேச்சை
1991 கோமேஸ்வர் பெகு இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரதான் பருவா அசாம் கண பரிசத்
2001 பிரதான் பருவா இந்திய தேசிய காங்கிரசு
2006 பூபன் பெகு சுயேச்சை
2011 பிரதான் பருவா இந்திய தேசிய காங்கிரசு
2016 பூபன் பெகு[3] சுயேச்சை
2021 பூபன் பெகு[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜோனாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஜோனாய் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.