பூமிகா கிரி

பூமிகா கிரி (Bhumika Giri) என்பவர் நேபாள நாட்டுப்புற பாடகி. இவரது மேடை நிகழ்ச்சிகளால் இவர் மேடை இராணி என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[1] பூமிகா கிரி சூலை 2016வரை, 300 பாடல்களுக்கு மேல் பதிவு செய்துள்ளார்.[2]

பூமிகா கிரி
Bhumika Giri
இயற்பெயர்भूमिका गिरी
பிறப்புதாங், நேபாளம்
பிறப்பிடம்நேபாளம்
இசை வடிவங்கள்கிராமியப்பாடல்கள்
மரபார்ந்த இசை
தொழில்(கள்)பாடகர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பூமிகா கிரி தாங் மாவட்டத்தில் ஹேம்ராஜ் கிரி மற்றும் அஞ்சு கிரிக்கு மகளாகப் பிறந்தார்.[3]

தொழில்

தொகு

மேடை நிகழ்ச்சிகளுக்களால் பிரபலமான பூமிகா கிரி, இங்கிலாந்து[4] உள்ளிட்ட பல நாடுகளில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[5] இவர் தனது முதல் மேடை நிகழ்ச்சியை கத்தாரில் நடத்தினார்.[2]

இசைத்தொகுப்புகள்

தொகு
  • லௌகா சக்னே மௌகா தேயு[6]
  • டீஜ்லே கராயோ (2015)[7]
  • கோரக்புர்கோ சலை (2017)[8]
  • தியூ சுரோட் (2017)[9]
  • மாயக்காய் பிறலோ (2018)[10][11]
  • தாரா சங்காய் ஜூன் (2018)[12]
  • பிக்ரிடி (2018)[13]
  • பசைகோ தாமா[14]
  • ஆஜாய் பாகி ஜாம் (2019)[15]

விருதுகள்

தொகு
  • 2017: சுந்தராதேவி சந்தேசு இசை விருது[16]
  • 2017: இமாலய பன்னாட்டு நேபாளி இசை விருது - சிறந்த பாரம்பரிய பாடகர் 
  • 2018: ரப்தி இசை விருது[17]
  • 2018: காளிகா இசை விருது[18]
  • 2019: இமாலய பன்னாட்டு இசை விருது[19]

மேற்கோள்கள்

தொகு
  1. "संघर्षले बनेकी लोकगायिका". Naya Patrika (in நேபாளி). 29 May 2018. Archived from the original on 7 February 2021. பார்க்கப்பட்ட நாள் 12 May 2020.
  2. 2.0 2.1 "Gulftimes : Celebrating Eid with song and dance". www.gulf-times.com. 11 July 2016.
  3. "सांगितिक क्षेत्रमा भूमिका खोज्दै छिन् भूमिका :: newssewa.com". www.newssewa.com. Archived from the original on 2020-06-15. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  4. Mato, Nepali (17 July 2019). "युके पुगेकी भुमिकालाइ कार्यक्रममा भ्याइनभ्याई". Nepali Mato. Archived from the original on 23 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "के गर्दैछिन बेलायतमा गायिका भूमिका गिरी?". nagarikkhabar.com (in நேபாளி). Archived from the original on 2022-11-23. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  6. "सोमबार शुक्लागण्डकी लायन्स महोत्सवमा भुमिका गिरी आउने" (in ne). https://www.radiodhorbarahi.com.np/news-details/594/index.php. 
  7. "व्यस्त बन्दै चर्चित गायिका एवम 'स्टेज क्विन' भूमिका गिरी". nepalpati.com (in நேபாளி). Archived from the original on 2020-06-14. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  8. "भूमिका गिरीको 'गोरखपुरको सलाई' युटुबमा भाइरल (भिडियोसहित)". www.nepaltalk.com. Archived from the original on 2021-02-14. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  9. "Bhumika's new music video for Teej". My City (in நேபாளி).
  10. "गायिका भूमिका गिरीको "मायाकै पिरलो" सार्वजनिक (भिडियो सहित)". Recent Nepal News. 27 April 2018. Archived from the original on 14 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  11. "भुमिकालाई मायाकै पिरलो". https://www.onlinekhabar.com/2018/06/683266. 
  12. "स्टेज क्वीन भूमिकाले ल्याइन् 'तारासँगै जून'". https://www.onlinekhabar.com/2018/12/723760. 
  13. "विकृतिको बिषयमा ज्योति मगर र भूमिका गिरि बीच बिबाद- शुटिंगमै गरे भनाभन". https://www.ekjamarko.com/2018/07/blog-post_77.html. 
  14. "पहिलो पटक भूमिका गिरी र बेग रानाले गाए अर्को उत्कृष्ट मौलिक (भिडियो)". Citizen FM 97.5 Mhz. 25 December 2018.
  15. Mato, Nepali (16 March 2019). "गायिका भुमिका गिरिलाइ कस्ले भगायो ?(हेर्नुहोस् भिडियो)". Nepali Mato (in நேபாளி). Archived from the original on 15 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  16. "साहिमा र भूमिका उत्कृष्ट गायिका, भिडियो निर्देशकमा नबिन (अवार्ड पाउनको सूचिसहित)". RatoPati (in Nepali).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  17. Online, Dharahara (17 April 2018). "रापती म्यूजिक अवार्ड". Dharahara Online.
  18. "कालिका अवार्ड पाएपछि गदगद भइन् गायिका गिरी". REPUBLICADAINIK. 13 October 2018.
  19. "कतारमा कलाकार तथा विशिष्ट व्यक्तिहरुलाई अवार्ड र सम्मान". 24 News Press (in நேபாளி).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிகா_கிரி&oldid=3919493" இலிருந்து மீள்விக்கப்பட்டது