பூமிதான நாள்

பூமிதான நாள் என்பது ஒவ்வோர் ஆண்டிலும் வரும் ஏப்ரல் 18 ஆம் நாள். முதன் முதலில் இராமச்சந்திர ரெட்டி என்பவரால் பூமிதான இயக்கத் தந்தை வினோபா பாவே முன்னிலையில் இந்த இயக்கத்திற்கு நூறு ஏக்கர்நிலம் இந்நாளில் தானமாக வழங்கப்பட்டது. பூமிதான இயக்கம் செயல்படத் துவங்கிய இந்நாள் பூமிதான நாளாகக் கொண்டாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிதான_நாள்&oldid=1227073" இலிருந்து மீள்விக்கப்பட்டது