பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்


பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் (Poompuhar Shipping Corporation Limited), தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[1] இந்நிறுவனத்தின் கப்பல்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து ஏற்றி வருகிறது. மேலும் சுற்றுலா தலங்களில் குறிப்பாக கன்னியாகுமரியின் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலா பயணிகளை விசைப்படகுகளில் ஏற்றிச் செல்கிறது.[2]

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்
நிறுவுகை11 ஏப்ரல் 1974
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
தொழில்துறைபொது கப்பல் போக்குவரத்து சேவை
உரிமையாளர்கள்தமிழ்நாடு அரசு
தாய் நிறுவனம்தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
இணையத்தளம்www.tamilship.com
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக விசைப்படகு, கன்னியாகுமரி
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு