பூரணர் கௌதம புத்தரின் முதன்மைப் பத்துச் சீடர்களில் ஒருவர். இவர் புத்தத்தன்மை பெற்று அருகன் நிலைக்கு உயர்ந்தவர். இவரது இயற்பெயரான பூரணமைத்திரேயினிபுத்திர என்பதை பூரணர் என்ற பெயரில் அறியப்படுகிறார். பாலி மொழி நூல்களில் புன்னா என அறியப்படுகிறார். புத்தரின் கொள்கைகளையும், தருமங்களை நாடு முழுவதும் விளக்கி கூறியவர். [1]

சம்யுத்த நிகாயம், அத்தியாயம் 35, சூத்திரம் எண் 88-இல் பூரணரின் துறவற நெறிகளை விளக்குகிறது [2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.buddhanet.net/e-learning/history/db_05.htm Purna]
  2. Thanissaro, 1997).

ஆதார நூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரணர்&oldid=2725210" இலிருந்து மீள்விக்கப்பட்டது