பூலங்கிழங்கு
பூலங்கிழங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. spicatum
|
இருசொற் பெயரீடு | |
Hedychium spicatum Sm. in A.Rees | |
வேறு பெயர்கள் [1] | |
|
பூலங்கிழங்கு (HEDYCHIUM SPICATUM) சுமார் ஒரு மீட்டர்கள் வரை வளரும் தன்மை கொண்ட இவ்வகையான தாவரங்கள் பச்சை இலைகளுடன் ஆரஞ்சு மற்றும் வெள்ளை பூக்களுடன் காணப்படுகிறது. இத்தாவரம் சீனா, திபெத், மியான்மர், இமயமலைப்பகுதிகள் போன்றவற்றில் காணப்படுகிறது. இதன் வேர்ப்பகுதியை எதியோப்பியா நாட்டில் நறுமணப் பொருளாக பயன்படுத்துகின்றனர்.[1][2]