பூலாச்செடி

மூலிகைச் செடி


பூலாச்செடி

இது ஒருவகை முட்புதர்ச்செடி ஆகும். வறட்சியான இடங்களிலும் வாழும் தன்மையுடையது.

வகைகள்

தொகு

இது கரும்பூலாச்செடி[தொடர்பிழந்த இணைப்பு] மற்றும் வெள்ளை பூலாச்செடி என இருவகைப்படும்.

கரும்பூலா

தொகு

இந்த பூலாச்செடியின் பழங்கள் கருமையாக இருக்கும். கரும்பூலாவை, கிராமங்களில் புல்லாந்தி என்று அழைக்கிறார்கள்.

மருத்துவ பயன்கள்

தொகு

நரை தலைமுடிகளை வளமாக்கி, கருப்பு நிறத்தை அடைய வைப்பது மட்டுமன்றி, கரும்பூலா பல அரிய மருத்துவ நன்மைகளையும் அளிக்க வல்லது.

கரும்பூலாவின் இலைகள், இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கும், இலையை இட்டு காய்ச்சிய குடிநீர், சரும வியாதிகள், மூல பாதிப்புகள் மற்றும் பற்களின் பாதிப்பை குணமாக்கும் ஆற்றல் மிக்கது.

குறிப்புகள்

தொகு

1.கரும்பூலாச்செடி மருத்துவ பயன்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலாச்செடி&oldid=3837881" இலிருந்து மீள்விக்கப்பட்டது