பூலோகத்தினுடைய முதலாம் பங்காகிர ஐரோப்பா
பூலோகத்தினுடைய முதலாம் பங்காகிர ஐரோப்பா என்பது 1732 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆங்கில - தமிழ் இடப்பெயர் அகராதி ஆகும். இது தரங்கம்பாடி மிசனால் வெளியிடப்பட்ட ஒரு நூல் ஆகும். இது 48 பக்கங்களைக் கொண்டது. இந்த நூலில் உள்ள அன்றைய ஐரோப்பாவின் இடங்களின் பெயர்கள் இன்று அடையாளப்படுத்த சிரமமாக உள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. Mohanavelu.