பூவட்டூர் பகவதி கோயில், இந்தியாவில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பூவட்டூர் என்னுமிடத்தில் உள்ள ஒரு பகவதி கோயிலாகும்.[1]
இக்கோயில் காலை 5 மணி முதல் 11.30 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.[2]