பெக்காரி
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ ஈட்டிப்பல் பன்றி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
பெக்காரி அடர்ந்த மயிர்க்கால்களால் போர்த்தப்பட்ட மெலிந்த பன்றியினைப் போல காட்சியளிக்க கூடிய விலங்கினமாகும்.
நீர்யானைக்கும் தொடர்புடைய உயிரினமாகும் காண்பதற்கு பன்றியினைப் போல இருந்தாலும்,"நீர்யானையைப்"போல "பெருவிரல் குளம்பினமாகும்.(toed ungulate) பன்றியைப் போலவே " ஒய்ங்க்" என்றே ஒலியையும் எழுப்புகிறது.
பண்புகள்
தொகுகருப்பு,சாம்பல் மற்றும் ப்ரௌன் நிறக் கலவையிலான உடலமைப்பைக் கொண்டருந்தாலும்,மிகச் சிறிய வாலினையே கொண்டிருக்கிறது. சராசரியாக இதன் எடை 18-27கிலோ வரை இருக்கும்.50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.குறைவான பார்வைத்திறனுடையது.
பரவல்
தொகுவெப்பமண்டல அமெரிக்காவின் அனேகப் பகுதிகளிலும், வறண்ட பாலைநிலங்களிலும் காணப்படுகிறது.[1]